சிம்பு பாடி நடித்துள்ள ‘பெரியார் குத்து’ விடியோ வெளியீடு!
சிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்கிற ஆல்பத்தின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது...
சிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்கிற ஆல்பத்தின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மதன் கார்க்கி பாடல் வரிகளுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். தீபன் பூபதி, சஞ்சய் ராகவன் இப்பாடலைத் தயாரித்துள்ளார்கள். விடியோவை பார்த்திபன் ரவி இயக்கியுள்ளார்.