செய்திகள்

2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - சினிமா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் - சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்.

DIN

                                                              சினிமா 2018
 ஜனவரி
 2 நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து எஸ்வி.சேகர்
 ராஜிநாமா
 22 நடிகை பாவனா - கன்னட நடிகர் கிருஷ்ணா திருமணம் நடைபெற்றது.
 25 தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியாவின் பல மொழிகளில் வெளிவந்த பத்மாவத் படத்தில் வரலாறு தவறாக திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
 27 பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார்.
 பிப்ரவரி
 5 ஃபெப்சி அமைப்புடன் எழுந்த சம்பள விவகாரம் மார்ச் 1 முதல் பட ரிலீûஸ நிறுத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு.
 13 இயக்குநர் பாலசந்தர் சொத்துகள் ஏலம் - கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்தது.
 18 ரஜினியுடன் கமல் சந்திப்பு - கட்சி தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
 ஜூன்
 16 65-ஆவது ஃபிலிம் பேர் விருதுகள் அறிவிப்பு - விக்ரம் வேதா படத்துக்காக விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் சிறந்த நடிகர்களாகத் தேர்வு.
 27 பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய மலையாள நடிகர் தீலிப், அம்மாநில நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கப்பட்டார்.
 ஆகஸ்ட்
 2 ஆயுத பூஜை, ரெட்ட ஜடை வயது படங்களை இயக்கிய சி. சிவகுமார் காலமானார்.
 29 நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார்.
 செப்டம்பர்
 5 பலகுரல் மன்னன் என்று புகழப்பட்ட நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் மறைவு.
 அக்டோபர்
 26 சர்கார் கதை விவகாரம்-திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் விளக்கம்
 நவம்பர்
 2 சர்கார் கதை சமரசம் - திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பதவியிலிருந்து பாக்யராஜ் ராஜிநாமா.
 9 சர்கார் - சர்ச்சைக்குரிய காட்சி, வசனம் நீக்கம்
 29 மிகுந்த பொருள் செலவில் தயாரான ரஜினி நடித்த 2.0 படம் உலகம் முழுவதும் வெளியானது.
 30 இயக்குநர் ராபர்ட் காலமானார்
 டிசம்பர்
 13 16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்கம்.
 20 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் - சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்.
 22 உயர்நீதிமன்ற உத்தரவு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலக சீல் அகற்றப்பட்டது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT