முகப்பு
செய்திகள்

காளி படப்பிடிப்பு முடிந்தது! மார்ச்சில் வெளியாகத் திட்டம்!

காளி படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் அறிவித்துள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:08 PM
பகிர்:

கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் - காளி. விஜய் ஆண்டனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் காளி படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்தப் படம் மார்ச் 30 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.