பிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி பட டீசர்!
பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா நடிப்பில் விஜய் இயக்கி வரும் படம் - லக்ஷ்மி...
பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா நடிப்பில் விஜய் இயக்கி வரும் படம் - லக்ஷ்மி.
சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.