செய்திகள்

தனுஷ் நடிக்கவுள்ள மாரி 2: இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்!

எழில்

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். 

கடந்த மாதம் மாரி 2 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் லோகோ இன்று வெளியிடப்பட்டது.

2015- வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT