முகப்பு
செய்திகள்

அட! ஆச்சர்யம் ஏற்படுத்தும் வேடத்தில் ஷாருக் கான்!

ஷாருக் கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகும் இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:52 AM
பகிர்:

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜூரோ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் காணொளி வெளியாகியுள்ளன. 

ஷாருக் கான், கத்ரினா கயிஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகும் இப்படம் இந்த வருடம் டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் - தனு வெட்ஸ் மனு, தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ், ரான்ஜானா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் 3 அடி உயரம் உள்ளவராக ஷாருக் கான் நடிக்கிறார்.  

தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொளி, ரசிகர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. வித்தியாசமான வேடத்தில் ஷாருக் கான் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.