செய்திகள்

இப்படியா செல்ஃபி எடுத்துக் கொள்வது? ராதிகா ஆப்தே எடுத்த வித்யாசமான செல்ஃபி!

 மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர் நடிகை ராதிகா ஆப்தே

சினேகா

மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த கபாலி அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

சமீபத்தில் அக்‌ஷய் குமாருடன் பாட்மேன் படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ராதிகா ஒரு செல்ஃபியை பதிவிட்டுள்ளார்.

அது நிஜ பல்லியா இல்லை பொம்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ராதிகா ஆப்தே என்ன சொன்னாலும் சர்ச்சை எதைச் செய்தாலும் வைரல் என்பது பாலிவுட் கணக்கு. அவ்வகையில் இந்தப் பல்லி செல்ஃபியும் இணைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT