செய்திகள்

தமிழக முதல்வருடன் ‘மிஸ் இந்தியா’ அனுகீர்த்தி சந்திப்பு!

இன்று காலை தமிழக முதல்வரை நான் சந்தித்தேன். என்னுடைய வருங்காலத் திட்டம் குறித்து...

எழில்

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி மிஸ் இந்தியா பட்டத்தைச் சமீபத்தில் வென்றார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை அனுகீர்த்தி இன்று சந்தித்தார். மிஸ் இந்தியா பட்டம் வென்றதற்காக முதல்வரிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். இதன்பிறகு இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் அனுகீர்த்தி கூறியதாவது:

ஆமாம். இது மிகவும் ஆச்சர்யமானது. இன்று காலை தமிழக முதல்வரை நான் சந்தித்தேன். என்னுடைய வருங்காலத் திட்டம் குறித்து அவரிடம் விவாதித்தேன். முதல்வர் போன்ற ஒரு முக்கியமானவரிடம் இதுபற்றி விவாதித்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் டிச. 9, 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்!

பிகாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவால் தூக்கமின்றி தவிக்கும் ராகுல்,தேஜஸ்வி: பாஜக

முதியோர்களுக்கான அன்புச் சோலை திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம்: நவ. 23, 24ல் முக்கிய ஆலோசனை!

திருச்சி காவலர் குடியிருப்பு படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது: அண்ணாமலை

SCROLL FOR NEXT