முகப்பு
செய்திகள்

ஜூலை 13 அன்று வெளியாகவுள்ளது கடைக்குட்டி சிங்கம்: அதிகாரபூர்வ அறிவிப்பு! 

ஜூலை 13 அன்று கடைக்குட்டி சிங்கம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு...

Updated On : 9 ஜூலை, 2018 at 5:41 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. 

இந்நிலையில் ஜூலை 13 அன்று கடைக்குட்டி சிங்கம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.