செய்திகள்

கெளதம் மேனனுக்குப் பிடித்த 5 இளையராஜா பாடல்கள்!

இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குநர் கெளதம் மேனன், தனக்குப் பிடித்த 5 இளையராஜாவின் பாடல்கள் குறித்து...

எழில்


இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குநர் கெளதம் மேனன், தனக்குப் பிடித்த 5 இளையராஜாவின் பாடல்கள் குறித்து ஃபிலிம் கம்பானியன் செளத் தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். 

கெளதம் மேனனுக்குப் பிடித்த ஐந்து இளையராஜா பாடல்கள்:

1. தென்றல் வந்து தீண்டும்போது (அவதாரம்)
2. கோடை காலக்காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
3. என் இனிய பொன் நிலாவே (மூடுபனி)
4. காற்றைக் கொஞ்சம் (நீதானே என் பொன்வசந்தம்)
5. உறவுகள் தொடர்கதை (அவள் அப்படித்தான்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT