முகப்பு
செய்திகள்

சசிகுமார் நடித்துள்ள அசுரவதம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள படம் - அசுரவதம். இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள படம் - அசுரவதம். இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஜூன் 29 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments