செய்திகள்

நடிகர் பார்த்திபனா அப்படிச் சொன்னார்?

யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின்

ராக்கி

யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவை ரசிகர்கள் ரீ- ட்வீட் செய்து வருகிறார்கள். சுவாரஸ்யமாக அவர் எழுதிய அந்த ட்வீட் ரசிக்கும்படியாக இருந்தது. 

சர்வதேச யோகா தினம் நேற்று (ஜூன் 21) கடைபிடிக்கப்பட்டது. நாட்டின் பிரதமர் முதல் சாமானியர் வரை பலரும் யோகாசனங்கள் செய்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்னர். இவற்றில் பிரபல பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டெஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்களின் யோகா புகைப்படங்களும் காணொலிகள் வைரலாகி வருகிறது.

நடிகர் பார்த்திபன் யோகா தினத்தை முன்னிட்டு வழக்கம் போல கிண்டலாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT