முகப்பு
செய்திகள்

சசிகுமார் நடித்துள்ள அசுரவதம் படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு!

இந்தப் படம் ஜூன் 29 அன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது....

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள படம் - அசுரவதம். இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஜூன் 29 அன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments