செய்திகள்

நான் நலமாக இருக்கிறேன் உங்களை மிகவும் நேசிக்கிறேன்! நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!

அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு

சினேகா

அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு தனுஷ் ஓய்வில் உள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி தனுஷ் விரைவில் நலமடைய வேண்டும் என்று வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைப் பார்த்து நெகிழ்ந்த தனுஷ், தனது ட்விட்டரில் கூறியது, 'என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு...எனக்கு பெரிய காயங்கள் ஏதுமில்லை. நான் நலமாக உள்ளேன். உங்கள் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி. என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

நீங்கள் தான் என்னுடைய வலிமையின் ஆதாரம் நீங்கள் தான்’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT