முகப்பு
செய்திகள்

லீக் பண்ணவன்லா மொத்தமா வாங்கலே: சமூகவலைத்தளங்களில் பரவசத்தை உண்டு பண்ணிய காலா டீசர்!

வில்லனுக்கு வெள்ளை; நாயகனுக்கு கருப்பு... ஹேட்ஸ் ஆஃப் ரஞ்சித்....

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.

காலா பட டீசர் சமூகவலைத்தளங்களில் அதிக பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. காலா டீசருக்கு கிடைத்த பாராட்டுகளின் தொகுப்பு:

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →