செய்திகள்

கேரள அரசு திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு!

எழில்

2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திரன்ஸ் சிறந்த நடிகராகவும் பார்வதி சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Aalorukkam என்கிற படத்துக்காக இந்திரன்ஸும் டேக் ஆஃப் படத்துக்காக பார்வதியும் விருதுகளைப் பெறவுள்ளார்கள். அமைச்சர் ஏகே பாலன் கேரள அரசின் திரைப்பட விருதுகளை இன்று அறிவித்தார். 110 படங்களிலிருந்து வெற்றியாளர்கள் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

முக்கிய விருதுகள்

சிறந்த படம் - Ottamuri Velicham
சிறந்த இயக்குநர் - லிஜோ ஜோஸ் 
சிறந்த நடிகர் - இந்திரன்ஸ் (Aalorukkam)
சிறந்த நடிகை - பார்வதி (டேக் ஆஃப்)
சிறந்த இசையமைப்பாளர் - எம்கே அர்ஜுனன் (Bhayanakam)
சிறந்த பாடகர் - ஷபாஸ் அமன் (மாயநதி)
சிறந்த பாடகி - சிதாரா கிருஷ்ணகுமார் (விமானம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT