செய்திகள்

சல்மான் கான் - சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் டபாங் 3 படத்தை இயக்கும் பிரபுதேவா!

சல்மான் கான் - சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கும் டபாங் 3 படத்தை நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா இயக்கவுள்ளார்...

எழில்

சல்மான் கான் - சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கும் டபாங் 3 படத்தை நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா இயக்கவுள்ளார்.

கடைசியாக 2015-ல் சிங் இஸ் பிளிங் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார் பிரபுதேவா. அவர் இயக்கும் 7-வது ஹிந்திப் படம் இது. 

2010-ல் வெளியான டபாங் முதல் பாகத்தை அபினவ் காஷ்யப்பும் 2012-ல் வெளியான இரண்டாம் பாகத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள். 2009-ல் பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படமான வாண்டட் படத்துக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் சல்மான் கான். மேலும் பிரபுதேவா இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் 4-வது படமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

ஆட்டுக்கார அலமேலு... சாக்சி சவான்

கரூர் பலி: விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது; அண்ணாமலை

ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்! உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT