நெகிழ்ச்சி அடைந்த நடிகர் விவேக் இவருக்கு நன்றி சொன்னார்!
நடிகர் விவேக் திரைப்பட நடிகராக இருப்பது மட்டுமன்றி சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM
நடிகர் விவேக் திரைப்பட நடிகராக இருப்பது மட்டுமன்றி சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் ஆணித்திரமாக பகிர்ந்தும் வருகிறார். அண்மையில் அவரது ட்வீட் பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் நெகிழச் செய்துவிட்டது.