முகப்பு
செய்திகள்

சினிமாவில் அறிமுகமாகவுள்ள நடிகர் விக்ரம் சகோதரி மகன்! (படங்கள்)

படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ள அர்ஜுமனின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கும் வர்மா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுமனும் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.