முகப்பு
செய்திகள்

தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு வைத்தவர் யார்?: நடிகை கஸ்தூரியின் கணிப்பு!

தமிழ்த் திரையுலகின் வேலைநிறுத்தம் மற்றும் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தள நிர்வாகிகளின் கைது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

தமிழ்த் திரையுலகின் வேலைநிறுத்தம் மற்றும் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தள நிர்வாகிகளின் கைது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

தியேட்டருக்கு பூட்டு....tamil rockers சுக்கும்  வேட்டு. என்னே தமிழனுக்கு வந்த சோதனை....

தமிழ்சினிமாவுக்கே தலைவலியா இருந்த தமிழ் ராக்கெர்ஸுக்கு கடைசியில ஆப்பு வெச்சது  யாரா இருக்கும்? என் சந்தேகம் amazon  netflix மேலதான். அமெரிக்கா ரேஞ்சு அறிவாளுக்கு லோக்கல் அறிவாளிங்க எம்மாத்திரம்... 

TN producers strike-போன வாரம் பழைய படம்லாம் rerelease .... TN theater strike இந்த வாரம் அதுவும் இல்லை.  #TamilCinemaParithabangal அப்புறம் நெட்டுல படம் பாக்குறவனை பழி சொல்லுவாங்க என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.