செய்திகள்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்: தமிழ் டிரெய்லர் வெளியீடு!

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள இந்தப் படம்...

எழில்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ளது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது.

இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில், தாநோஸ் கதாபாத்திரத்துக்குப் பிரபல நடிகர் ராணா டகுபதி டப்பிங் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

தாய் கிழவி டிரைலர்!

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!

மனுக்கள்அளிப்பு

SCROLL FOR NEXT