செய்திகள்

விரைவில் தாயாகிறார் தொகுப்பாளினி அஞ்சனா!

அஞ்சனா விரைவில் தாயாகப் போவதாக சந்திரன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்...

எழில்

கயல் படத்தில் நடித்த சந்திரன் மற்றும் சன் டிவி தொகுப்பாளினி அஞ்சனா ஆகிய இருவருக்கும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், சன் டிவியிலிருந்து விலகினார் அஞ்சனா. தனிப்பட்டமுறையிலான ஓர் இடைவேளை தேவைப்பட்டது. சன் மியூசிக்கில் வேலை செய்தது பல நல்ல அனுபவங்களைத் தந்துள்ளது. பத்து வருடம் பணிபுரிய வாய்ப்பளித்ததற்கு நன்றி என்று அதற்கு விளக்கம் அளித்தார் அஞ்சனா.

இந்நிலையில் அஞ்சனா விரைவில் தாயாகப் போவதாக சந்திரன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்திரன் - அஞ்சனா ஆகிய இருவருக்கும் அவர்களுடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT