முகப்பு
செய்திகள்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்

ஜூன் 4 முதல் படப்பிடிப்பு தொடங்கும். கொம்பன் போன்ற கிராமத்து கமர்ஷியல் படம் இது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:06 PM
பகிர்:

குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்தப் படம் - தேவராட்டம். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். சூரியும் இதில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. 

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் 15-வது படமிது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது: ஜூன் 4 முதல் படப்பிடிப்பு தொடங்கும். கொம்பன் போன்ற கிராமத்து கமர்ஷியல் படம் இது. நடிகர்களின் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.