செய்திகள்

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி பட டிரெய்லர்

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.

எழில்

ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹாரி சுலு படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. காற்றின் மொழி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ளது. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். 

விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா போன்றோரும் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு!

இன்று ஸ்பெயின்... பந்தயத்துக்குத் தயாரான அஜித்!

இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சிக்கல்! மாற்று வீரர் யார்?

கரூர் கூட்ட நெரிசல் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

SCROLL FOR NEXT