செய்திகள்

ரீமேக் படங்கள் என்ன பாடம் கற்றுத் தருகிறது? இயக்குநர் ராதாமோகனுடன் ஒரு நேர்காணல் (விடியோ)

உமா ஷக்தி.

ரீமேக் படம் பண்ணினா கம்பேர் பண்ணுவாங்க? என்ன அட்வாண்டேஜ் இருந்தது?

அட்வாண்டேஜ் பெரிசா இல்லை. இந்தக் கதை ஸ்ட்ராங் ஸ்டோரி. மத்த விஷயங்கள் எல்லாமே ப்ரஷர்தான். கம்பேரிங் இருக்கத்தான் செய்யும். ஆனா எனக்கு துமாரி சுலுவோட கம்பேர் பண்ணுவாங்கன்னு பிரச்னை இல்லை. இதை மொழியுடன் கம்பேர் பண்ணுவாங்கன்னு தோணுது. காரணம் ஜோதிகாவோட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் பண்ணறதால மொழிக்கும் காற்றின் மொழிக்கும் கம்பேரிசன் இருக்கும். இது தான் ப்ரெஷரா எனக்கு இருந்தது.

ரீமேக் படத்தை அப்படியே பண்ண முடியாது. துமாரி சுலோ கதையை அடாப்ட் பண்ணி காற்றின் மொழி படம் பண்ணினோம். அப்படியே பண்ணா சரியா வராது. நம்மளோட சென்சிபிளிட்டிக்குத் தகுந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும். 

ரீலிங் இன் நேர்காணலுக்காக நமது சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பன் இயக்குநர் ராதா மோகனை சந்தித்து இது போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டார். அந்த நேர்காணலின் முழுமையான காணொலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT