முகப்பு
செய்திகள்

சர்வம் தாள மயம்: பாடல் பட்டியலை வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான்! 

டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ள இப்படத்தின் பாடல் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

டிசம்பர் 21 அன்று வெளிவரவுள்ள இப்படத்தின் பாடல் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

மறைந்த நா. முத்துக்குமார் எழுதிய பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments