செய்திகள்

‘தி ஜங்கிள் புக்’ இயக்குநரின் ‘தி லயன் கிங்’ பட டீசர்!

அடுத்த வருடம் ஜூலை 19 அன்று வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுக்க அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது...

எழில்

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்த வருடம் ஜூலை 19 அன்று வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உலகம் முழுக்க அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT