முகப்பு
செய்திகள்

பாலியல் தொல்லை: நடிகை ராணி புகார்!

பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:

பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் நடிகை ராணி புகார் அளித்துள்ளார்.

சென்னை செங்குன்றம் பகுதியில் விளம்பரம் ஒன்றில் நடித்தபோது, நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்துத் தாக்கியதாக நடிகை ராணி, செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிப்பு என்கிற பெயரில் சண்முகராஜன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் சொல்வதற்கு நான் உடன்படாததால் என்னைத் தாக்கினார் என்று செய்தியாளர்களிடம் ராணி பேட்டியளித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments