செய்திகள்

விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு 

நடிகர் விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. சமீபத்தில் பெருவெற்றி பெற்றுள்ள 96 படத்திற்கு இசையமைத்த  கோவிந்த் பி மேனன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.  

இந்தப்படம் விஜய் சேதுபதியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 'சீதக்காதி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

'அய்யா ' என்று இந்த பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலை ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT