முகப்பு
செய்திகள்

சன் டிவியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள ஸ்ருதி ஹாசன்!

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ஹலோ சகோ என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஷ்ருதி ஹாசன்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

கமல் ஹாசன் கடந்த இரண்டு வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் அவருடைய மகளான ஸ்ருதி ஹாசனும் தந்தையின் பாணியைப் பின்பற்றவுள்ளார்.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ஹலோ சகோ என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஷ்ருதி ஹாசன். இத்தகவல், நிகழ்ச்சியின் விளம்பரத்துடன் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments