முகப்பு
செய்திகள்

ராட்சசன் படத்துக்கு 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளி வழங்கிய பிரபல இயக்குநர்!

ராட்சசன் படத்தைப் பாராட்டும் விதமாக வித்தியாசமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இயக்குநர்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.

இந்நிலையில் ராட்சசன் படத்தைப் பாராட்டும் விதமாக வித்தியாசமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ராட்சசன் படத்துக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள்....

சிறந்த பின்னணி இசை
சிறந்த படத்தொகுப்பு
சிறந்த திரைக்கதை
சிறந்த ஒலித்தொகுப்பு
சிறந்த ஒலிக்கலவை
சிறந்த இயக்குநர்
சிறந்த படம்
2018-ன் சிறந்த அனுபவம்

Advertisement

என்று படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments