முகப்பு
செய்திகள்

ஜி.வி. பிரகாஷின் ஐங்கரன் பட டீசர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் ரவிராசு இயக்கியுள்ள படம் - ஐங்கரன்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் ரவிராசு இயக்கியுள்ள படம் - ஐங்கரன். கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளார் ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பாளர் - பி. கணேஷ். இயக்குநர் ரவிராசு இதற்கு முன்பு ஈட்டி படத்தை இயக்கியுள்ளார். 

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments