முகப்பு
செய்திகள்

வடசென்னை திரைப்பார்வை (விடியோ)

வடசென்னை - அண்மை காலத்தில் அதிகளகவு எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

வடசென்னை - அண்மை காலத்தில் அதிகளகவு எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படம். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி - கதாபாத்திரத் தேர்வு மற்றும் படக்குழுவினர் என இக்கதையின் எதிர்ப்பார்ப்புக்கான காரணங்களை அடுக்கிச் செல்லலாம். இவ்வளவு நடிகர்களா என்று ஆச்சரியப்படுத்த வைத்த இயக்குநர் அத்தனை பேரையும் கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

படம் தொடர்பான விமரிசனங்கள் தொடர்ந்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளி வந்து கொண்டிருப்பதால், ரசிக்கத்தக்க கதாபாத்திரங்களையும் சில தருணங்களை திரைப்பார்வை காணொலியில் பார்க்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →