முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் வெளியாகவிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் வெளியீடும் செப்டம்பர் ஆரம்பத்தில்...

செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் வெளியாகவிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் வெளியீடும் செப்டம்பர் ஆரம்பத்தில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

இந்த வாரம் செப்டம்பர் 7 அன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

டார்ச்லைட், தொட்ரா, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், படித்தவுடன் கிழித்து விடவும், அவளுக்கென அழகிய முகம், வஞ்சகர் உலகம். 

இந்த ஆறு படங்களும் சிறிய பட்ஜெட்டில், பெரிய நடிகர்கள் இல்லாத படங்கள். இந்த வாரம் வெளியாகவிருந்த விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான 96 படத்தின் வெளியீடும் செப்டம்பர் ஆரம்பத்தில் வெளியாகவிருந்த ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் வெளியீடும்  தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 13 அன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா, சமந்தா நடித்துள்ள யு டர்ன், இயக்குநர் கார்த்திக் நரேனின் நரகாசுரன் ஆகிய 3 படங்களும் வெளியாகவுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →