முகப்பு
செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானின் புதிய படப்பிடிப்புத் தளத்தில் படமாக்கப்பட்ட ரஜினியின் ‘பேட்ட’ (படங்கள்)

சென்னை ரெட்ஹில்ஸில் ஏ.ஆர். ரஹ்மானின் ஒய்.எம். ஸ்டூடியோஸ் என்கிற புதிய படப்பிடிப்புத் தளம் கடந்த டிசம்பர் முதல்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

சென்னை ரெட்ஹில்ஸில் ஏ.ஆர். ரஹ்மானின் ஒய்.எம். ஸ்டூடியோஸ் என்கிற புதிய படப்பிடிப்புத் தளம் கடந்த டிசம்பர் முதல் செயல்பட்டு வருகிறது.

இரு பெரிய படப்பிடிப்புத் தளங்கள், க்ரீன் மேட் ஸ்டூடியோ என 200 பேர் பணிபுரியக்கூடிய அளவுக்கு விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் பேட்ட படத்தின் சில காட்சிகள் ஒய்.எம். ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →