முகப்பு
செய்திகள்

நட்சத்திரங்களால் ஜொலித்த சைமா விருதுகள்: புகைப்படங்கள்

தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி துபையில் நடைபெற்றது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி துபையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் மெர்சல் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கும் சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே. சூர்யாவுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் சிறந்த பாடலாசிரியர் விருது விவேக்குக்கும் சிறந்த பாடகர் விருது சித் ஸ்ரீராமுக்கும் மெர்சல் படத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments