செய்திகள்

ஸ்ரேயா ரெட்டியின் அண்டாவ காணோம் & விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படங்களின் டீசர்கள் வெளியீடு

எழில்

ஸ்ரேயா ரெட்டி, வினோத் முன்னா நடிப்பில் வேல்மதி இயக்கியுள்ள படம் - அண்டாவ காணோம். வித்தியாசமான தலைப்பு கொண்ட இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படம் அக்டோபர் 18 அன்று வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, ஹன்சிகா நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துப்பாக்கி முனை. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT