செய்திகள்

பிரியா பிரகாஷ் வாரியரைப் போல கண் சிமிட்டும் உக்தியை காப்பியடித்த பாலிவுட் நடிகை தீஷா பதானி!

கடந்த ஆண்டு ஒரு காணொலியால் இணையத்தில் வைரலாகி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

சினேகா

கடந்த ஆண்டு ஒரு காணொலியால் இணையத்தில் வைரலாகி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு ஆடர் லவ்’ எனும் மலையாளப் படத்தில் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி அழகாக கண் சிமிட்டி இளைஞர் உள்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார் இவர். இப்பாடலுக்கு பல ரசிகர்கள் 'கவர்’ எனப்படும் தங்களது விடியோவை வெளியிட்டு வந்தனர். 

அண்மையில், பிரியா பிரகாஷ் வாரியர் போலவே பாலிவுட் நடிகை தீஷா பதானி கண் சிமிட்டியப்படி காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தீஷா பதானியின் கண் சிமிட்டும் இப்புகைப்படமானது நெஸ்காஃபே விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உடன் ரசிகர்கள் பலருடைய பாராட்டை பெற்றது.

மேலும் தற்போது இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT