‘தரமணி’ வசந்த் ரவியின் அடுத்தப் படம் இதுதான்!
ராம் இயக்கிய தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவியின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...
ராம் இயக்கிய தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவியின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்கிற படத்தில் நடிக்கிறார் வசந்த் ரவி. இசை - தர்புகா சிவா. பாடல்கள் - வைரமுத்து, மதன் கார்க்கி.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement