முகப்பு
செய்திகள்

சூர்யா நடிக்கும் காப்பான்: புதிய தகவல்!

சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காப்பான். 

சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து. தயாரிப்பு - லைகா நிறுவனம். 

இந்தப் படத்தின் டீசர், தமிழ்ப் புத்தாண்டுத் தினமான நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.