முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவியின் 25-வது படம் அறிவிப்பு

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

கடந்த வருடம் ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக், அடங்க மறு என இரு படங்கள் வெளியாகின.

இதையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இது இவருடைய 25-வது படம். இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். 

இதுதவிர, பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த இரு படங்களையடுத்து தனி ஒருவன் 2, பொன்னியின் செல்வன் படங்களில் ஜெயம் ரவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →