முகப்பு
செய்திகள்

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி & ஷ்ருதி ஹாசன்: படப்பிடிப்பு தொடங்கியது!

லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் இன்று தொடங்கியுள்ளது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்குகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடிக்கவுள்ள தமிழ்ப் படம் இது. 

லாபம் படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் இன்று தொடங்கியுள்ளது. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →