முகப்பு
செய்திகள்

விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!

தேரே நாம் படத்தின் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதற்கான கதையை...

செய்திகள்

விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!

தேரே நாம் படத்தின் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதற்கான கதையை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:44 AM
பகிர்:

1999-ம் வருடம் பாலா இயக்கத்தில் வெளியான படம் - சேது. இதன் ஹிந்தி ரீமேக், 2003-ல் தேரே நாம் (Tere Naam) என்கிற பெயரில் சல்மான் கான், பூமிகா நடிப்பில் வெளியானது. சதீஷ் கெளசிக் இயக்கினார். 

இந்நிலையில் தேரே நாம் படத்தின் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதற்கான கதையைத் தயார் செய்துவிட்டதாக இயக்குநர் சதீஷ் கெளசிக் கூறியுள்ளார். 

கதை, திரைக்கதை தயாராக உள்ளது. படத்தைப் பற்றி இப்போதைக்கு அதிகம் சொல்லமுடியாது. ஒரு ரெளடியின் காதல் கதை இது. இந்தக் கதைக்கு எந்த நடிகரைத் தேர்வு செய்வது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. சல்மான் கானிடம் இந்தப் படம் குறித்து விவாதிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →