செய்திகள்

உலக அழகி நடிக்கவிருக்கும் புதிய படம்!

2005-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திகில்

DIN

2005-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திகில், நகைச்சுவை படமான 'பன்ட்டி அவுர் பப்லி'யின் இரண்டாவது பகுதி தயாராக உள்ளது.

இதில் 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற மானுஷி சில்லர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மானுஷி ஒப்புக் கொண்டால் இதுவே அவரது முதல் படமாக இருக்கும். மேலும் முந்தைய படத்தில் நடித்த அபிஷேக் பச்சன். ராணி முகர்ஜி ஆகிய இருவரும் இரண்டாம் பகுதியிலும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதோடு அமிதாப் பச்சனும் இவர்களுடன் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT