முகப்பு
செய்திகள்

அக்டோபர் 4-ல் வெளியாகவுள்ள அசுரன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:45 AM
பகிர்:

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ளார்கள். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

அசுரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் அக்டோபர் 4 அன்று இப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.