செய்திகள்

தர்பார் படத்துக்குப் பிறகு சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்!

ஜினி - சிவா கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது...

எழில்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அடுத்த வருடப் பொங்கல் சமயத்தில் இப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகதாஸ் படத்துக்கு அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. விஸ்வாசம் படத்துக்குப் பிறகு சிவா இயக்கவுள்ள படம் இது. ரஜினி - சிவா கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

2020 தீபாவளிக்கு இப்படம் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. தர்பார் பட வெளியீடு சமயத்தில் ரஜினி - சிவா கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT