இந்த வருடம் அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்கள்!
இந்த வருடம் இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் கபீர் சிங், ரூ. 275 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று...
இந்திய அளவில் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் 30 படம் ரூ. 140 கோடி வசூலுடன் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வருடம் இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் கபீர் சிங், ரூ. 275 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த படங்கள்:
1. கபீர் சிங்
2. உரி
3. பாரத்
4. கேசரி
5. டோட்டல் தமால்
6. சூப்பர் 30
7. கல்லி பாய்
8. டிடி ப்யார் டி
9. மணிகர்னிகா
10. லுகா சுப்பி