ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் ரவிராசு இயக்கியுள்ள படம் - ஐங்கரன். கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளார் ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பாளர் - பி. கணேஷ். இயக்குநர் ரவிராசு இதற்கு முன்பு ஈட்டி படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.