முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டீசர் வெளியீடு 

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படமான  'சங்கத்தமிழன்' டீசர் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:49 AM
பகிர்:

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படமான  'சங்கத்தமிழன்' டீசர் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளது.

'வாலு' ,'ஸ்கெட்ச்' ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தரின் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சுதந்திர தினமான வியாழனன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் விஜய் சேதுபதியின் காட்சிகளைப் பார்க்கும் பொழுது இப்படமானது நல்லதொரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.