செய்திகள்

சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி பட டீசர் வெளியீடு!

எழில்

சுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ள இந்தத் தெலுங்குப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT